உலகையே மிரள வைத்த சம்பவம்... 60 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கொடூரம்... 94 பேர் பலி, 300 பேர் மாயம்...! உலகம் ஹாங்காங்கில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இதுவரை 300 பேரைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.