ஹார்ன் அடிச்சது குத்தமா? சாலையில் வித்தை காட்டிய டியோ இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட முதியவரை அடித்தே கொலை செய்த கொடூரம்.. குற்றம் வேலூர் அருகே பைக்கில் செல்லும் போது ஹார்ன் அடித்து வழிவிடும் படி கேட்ட முதியவரை தாக்கியதாக மூன்று பேரை போலீசார் கைதுச் செய்து சிறையில் அடைத்தனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்