'கருத்தமச்சான்' பாடல் ட்ரெண்ட் தான ஆச்சு..அதுல என்னங்க உங்களுக்கு பிரச்சனை..! இளையராஜாவுக்கு டோஸ் விட்ட நீதிபதி..! சினிமா 'கருத்தமச்சான்' பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் நீதிபதி கேள்வி மழைகளை பொழிந்துள்ளார்.