மகள் திருமணத்தில் 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார் ஐசரி கணேஷ்! சினிமா ஐசரி கணேஷ் தன்னுடைய மகள் திருமணத்தை முன்னிட்டு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் 1500 பேருக்கு சிறப்பு வரவேற்பு வழங்கி அசத்தியுள்ளார்.