ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!! இந்தியா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்.