விடாக்கண்டன் பாஜக... கொடாக்கண்டன் இ.பி.எஸ்... ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. முக்கிய முடிவு..? அரசியல் முரண்பாடுகளை களையும் வகையில் ஜெ.பி.நட்டாவின் இந்த மையக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு