படம் என்னுது நடிப்பு உன்னுது..! ஆட்டத்தை ஆரம்பித்த நடிகர் விஜயின் மகன்..! சினிமா நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கும் நடிகர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.