எப்படியோ 20 வயச தாண்டிட்டேன்..! தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்..! சினிமா பிரபல பிக்பாஸ் போட்டியாளர் ஜோவிகா தனது 20வது பிறந்த நாளை அதிரடியாக கொண்டாடி இருக்கிறார்.