பாரதத்தின் ஆன்மாவை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த "காந்தாரா சாப்டர் 1" - பாராட்டிய அண்ணாமலை ..! சினிமா தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.