நான் ஜென்Z தலைமுறை! லடாக்கில் ராணுவ வீரர்களிடம் வாக்குவாதம் செய்த பெண்! தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினார்! இந்தியா நாட்டின் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களிடம் மரியாதையற்ற வகையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகின.
தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25,000 சம்பளம் தர முடியாதா? உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கேள்வி! தமிழ்நாடு
ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்! தமிழ்நாடு
மேகங்களுக்கு நடுவே கிரிக்கெட்! லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உருவாகும் உலகின் மிக உயரமான ஸ்டேடியம்! இந்தியா