கர்நாடக முதல்வராக ஜூன் 3ல் பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார்!! உறுதி செய்தது காங்.,! அரசியல் கர்நாடகாவின் புதிய முதல்வராக டி,கே. சிவகுமார் ஜூன் 3ம் தேதி பதவியேற்கிறார். இந்த விவரத்தை கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் வெளியிட்டு உள்ளார்.
சித்தராமையா காலில் விழுந்து டி.கே.சிவக்குமார் மரியாதை! கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு முன் ஆசி!! அரசியல்
உச்சக்கட்டத்தில் மோதல்! காங்., பொறுப்பில் இருந்து விலகும் சிவக்குமார்!! கர்நாடக அரசியலில் பரபரப்பு!! அரசியல்
அனுமதி கிடைக்குமா..? பைக் டாக்சி விவகாரம்..! உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு.!! தமிழ்நாடு
பெண் ஊழியர்களுக்கு கழிப்பறை கூட இல்லை: புதிய தலைமைச் செயலகம் கட்டாயம் கட்டப்படும் - அமைச்சர் மரிய வில்சன்! தமிழ்நாடு
கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.! தமிழ்நாடு
முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை! அரசியல்
எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்! அரசியல்
டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்! இந்தியா