STR-கே ஜோடின்னா சம்பளம் உயர்த்த வேண்டாமா.. என்ன பாஸு..! நடிகை கயாடு லோஹர் அதிரடி..! சினிமா ரசிகர்களை ஜெயிச்சுட்டேன் எஸ்.டி.ஆர்க்கே ஜோடியும் ஆயிட்டேன், இனி சம்பளத்தை உயர்த்த வேண்டியதுதான் என அதிரடி முடிவெடுத்துள்ளார் நடிகை கயாடு லோஹர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்