#BREAKING இரும்பால் தலையில் பலத்த தாக்குதல்... கேரள ஐஐடி-யில் தமிழக மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்... நடந்தது என்ன? இந்தியா கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் தமிழக மாணவி அஸ்வினி என்பவர் மீது மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.