கேரளாவிலும் பிரச்னை தான்! உரையை முழுதாக படிக்காத கவர்னர்! பினராயி குற்றச்சாட்டு! அரசியல் கேரள மாநில ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்து விட்டார். சில பகுதிகளை சேர்த்து வாசித்துள்ளார் என பினராயி விஜயன் குற்றச்சாட்டி உள்ளார்.