விடுதி உரிமையாளர் கொலை.. உடலை துண்டு துண்டாக்கி.. கேம்ப் பயரில் வைத்து எரித்த அவலம்..! குற்றம் கொடைக்கானல் அருகே தனியார் விடுதியின் உரிமையாளரை அடித்து கொன்று உடலின் பாகங்களை வெட்டி கேம்ப் பயரில் விறகுடன் வைத்து எரித்த வழக்கில் நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்