தமிழகத்தில் டபுள் ரோல் நடிப்பு வேண்டாம்.. ஆளுநரை டாராக கிழித்த அமைச்சர் கோவி.செழியன்! அரசியல் சனாதனத்தைத் துாக்கி பிடித்துக் கொண்டே பட்டியலின மக்கள் குறித்து கவலைப்படுகிறார் ஆளுநர். அவரது டபுள் ரோல் நடிப்பு, தமிழகத்தில் எடுபடாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்