எங்கடா கை வெக்குற நாயே..! பேருந்தில் சில்மிஷம் செய்தவனை புரட்டி எடுத்த பெண்..! இந்தியா கேரளாவில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை பெண் ஒருவர் புரட்டி எடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.