கும்பமேளாவே வேஸ்ட்.! எந்தப் பயனும் இல்லை.. கடித்துக் குதறிய லாலு யாதவ்..! அரசியல் டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்காக ரயில்வே துறையைச் சாடிய லாலு பிரசாத் யாதவ் கும்பமேளாவே அர்த்தமற்றது என விமர்சித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு