இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...! தமிழ்நாடு எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி ரூ.50 கோடி வாடகை பாக்கி. வாடகை பாக்கியை உடனடியாக வழங்காததால் இன்று காலை முதல் எல் பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் இயக்காமல் நிறுத்தம்.
விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு
கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...! அரசியல்
விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...! தமிழ்நாடு