ஒன்னா தேர்தலை சந்திக்கிறோம்.. பாஜகவை வீழ்த்துறோம்.. ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ. பேபி சூளுரை! அரசியல் தமிழகத்தில் முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.! அரசியல்
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழி எடுங்கள்... தூள் தூளாக நசுக்குங்கள்... மோடி கொடுத்த உத்தரவாதம்..! இந்தியா