மாதம்பட்டி தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்..! ஜாய் கிரிசல்டாவுக்கு ரூட்டை கிளியர் செய்து கொடுத்த நீதிபதிகள்..! சினிமா மாதம்பட்டியை குறித்து என்ன வேண்டுமானாலும் பதிவிடலாம் ஜாய் கிரிசல்டாவுக்கு நீதிமன்றம் ஃபுல் பர்மிஷன் வழங்கியுள்ளது.