அட 'மதராஸி' பட கதை இதுதானா..! நடிகர் சிவகார்த்திகேயனின் மாஸ் ஹிட் மூவியாக இருக்கும் போலயே..! சினிமா நடிகர் சிவகார்த்திகேயனின் மாஸ் ஹிட் மூவியாக வெளியாக இருக்கும் 'மதராஸி' பட கதை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.