மதுரையை உலுக்கிய சம்பவம்! விசாரணைக்குச் சென்ற இளைஞர் பலி... காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்...! தமிழ்நாடு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் பலியான விவகாரத்தில், மதுரை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு