வெற்றிநடை போடும் 'மகா அவதார் நரசிம்மா'..! ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனை..! சினிமா 'மகா அவதார் நரசிம்மா' திரைப்படம் வெளியானதில் இருந்து இதுவரை ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.