நடிகர் சூரியுடன் நடக்க இதுதான் காரணம்..! மனம் திறந்த நடிகை ஐஸ்வர்யா..! சினிமா நடிகர் சூரியுடன் மாமன் படத்தில் நடிக்க இருந்த காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா.