'மனுஷி' பட முக்கிய காட்சியை டெலிட் செய்ய சொன்ன சென்சார் போர்ட்..! ஐகோர்ட் நீதிபதி எடுத்த அதிரடி முடிவு..! சினிமா வெற்றி மாறனின் 'மனுஷி' பட விவகாரத்தில் ஐகோர்ட் நீதிபதி எடுத்த அதிரடி முடிவு பேசுபொருளாக மாறியுள்ளது.