இந்தியாவை துண்டாட களமிறங்கும் பாக்., பெண்கள்!! 5,000 தற்கொலைப்படை தயார்!! கொக்கரிக்கும் மசூத் அசார்!! இந்தியா பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவில், 5,000 பேருக்கு தற்கொலைப் படை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அந்த அமைப்பின் தலைவன் மசூத் அசார் கொக்கரித்துள்ளான்.