மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஊழல்... தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர் சாம்பல் ஒதுக்குவதில் முறைகேடு தொடர்பாக நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்சரிக்கை.
மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்! மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
#BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை... முழுவீச்சில் ஆதரவு திரட்ட திட்டம் இந்தியா