பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதி! ரூ.28,000 கோடி கடனுக்கு ஒப்புதல்! சவுதி அரேபியா முடித்து வைத்த டீல்! உலகம் பாகிஸ்தானுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, சவுதி அரேபியா கூடுதலாக 28,000 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.