தமிழகத்தில் சாம்சங் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு..! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்..! தமிழ்நாடு சாம்சங் நிறுவனத்துடன் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது என அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்