கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை! குற்றம் கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.