கள நிலவரத்தையே தெரிஞ்சுக்காம எப்பிடி ஜெயிப்பிங்க! பாஜக மேலிட தலைவர்கள் மெத்தனம்! மாவட்ட நிர்வாகிகள் புகார்! அரசியல் தமிழகம் வரும் பா.ஜ., மேலிட தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், மாநில நிர்வாகிகளுடன் மட்டும் ஆலோசனை நடத்தி விட்டு போவதால், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு