நடிகைன்னா என்னவேணாலும் பண்ணுவீங்களா..!! என் அப்பா வயசு அவருக்கு.. அவரோட போய்.. ச்சே.. படக்குழுவை கிழித்தெடுத்த மிருனாள் தாகூர்..! சினிமா நடிகை மிருனாள் தாகூர் என் அப்பா வயசு இருக்கும் ஒருவருடன் அப்படி பண்ண சொன்னாங்க என கோபமாக பேசி இருக்கிறார்.