நயினார் தலைமையில் வாகனப் பேரணி... போலீசுக்கே தண்ணி காட்டிய பாஜகவினர்! தமிழ்நாடு முருக பக்தர்கள் மாநாடு குறித்து விவாதிப்பதற்கு முன்னதாக திருவாரூரில் நயினார் நாகேந்திரன் தலைமையில் காவல்துறை உத்தரவையும் மீறி பாஜகவினர் வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு