மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை! அரசியல் மயிலாப்பூரில் தமிழிசையை நிறுத்தலாமா அல்லது கே.டி.ராகவனை நிறுத்தலாமா என, கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதால், பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு