அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!! தமிழ்நாடு அஜித்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிவகங்கை எஸ்.பியாக இருந்த ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் புதிய எஸ்பியாக சந்தீஷ் பொறுப்பேற்றுள்ளார்.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு