மழையால் தள்ளிப் போன EXAM… மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. யின் தேர்வு தேதி அறிவிப்பு…! தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.