களமாடும் நேரம் இது! நவம்பர் 5ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்... விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! தமிழ்நாடு நவம்பர் 5 ஆம் தேதி தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு