ஓசி பஸ்ஸா! இது என்ன கோபாலபுரத்து பணமா? திமுக எம்.எல்.ஏ.வின் ஆணவ பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..! தமிழ்நாடு மகளிர் இலவச பேருந்து திட்டத்தை ஓசி பஸ் என திமுக எம். எல். ஏ. மகாராஜன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு