முறையாக தகவல் சொல்ல அரசுக்கு என்ன தயக்கம்? TNPSC குரூப் 4 விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி! தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து துறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்னும் வழங்காதது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்