இப்போ சண்டைக்கு வா!! இந்தியாவை வம்பிழுக்கும் பாக்., அமைச்சர்! மீண்டும் போர் செய்ய அழைப்பு! இந்தியா எங்களுடன் மீண்டும் போரிட வாருங்கள். அப்போது இந்தியா அதன் போர் விமான இடிபாடுகளின் கீழ் புதைக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.