உலக பயங்கரவாத மையம் பாக்.,! பெயரை சொல்லாமலே பொளந்து கட்டிய ஜெய்சங்கர்! இந்தியா உலக பயங்கரவாத மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். பாகிஸ்தான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக அவா் பேசினாா்.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு