நாங்க சொல்றத காது கொடுத்து கேளுங்க! மக்கள் பிரச்னையை பேசுங்க! ராஜ்யசபாவில் கார்கே முழக்கம்! அரசியல் அவையின் நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு! தமிழ்நாடு
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு! தமிழ்நாடு
சென்னையில் எகிறும் இன்ஃபுளுயென்சா பாதிப்பு! முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அவசர அறிவுறுத்தல்! தமிழ்நாடு
என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி! தமிழ்நாடு