“மல இதெல்லாம் நல்லா இல்ல”... மத்திய அமைச்சர் முன்பே மாஸ் காட்டிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - கடுப்பில் பாஜக! அரசியல் மதுரையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் "வேண்டும் வேண்டும் அண்ணாமலை மீண்டும் வேண்டும்" என பாஜக தொண்டர் கோஷம் எழுப்பியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.