விஜய் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார்.. அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை – பூஜா ஹெக்டே பளிச் பேச்சு..! சினிமா நடிகை பூஜா ஹெக்டே விஜய் தான் சூப்பர் ஸ்டார் என பகிரங்கமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.