விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகளுக்கு தடை..! பயங்கரவாத அமைப்புகள் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு..! இந்தியா விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.