அடடே.. இது நல்லாருக்கே..!! இனி போஸ்ட் ஆபிஸில் BSNL சிம் கார்டு, ரீசார்ஜ்..!! இந்தியா நாடு முழுவதும் 1.65 லட்சம் தபால் நிலையங்களில் பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வர உள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்