தொடர்ந்து எழுந்த மோசடி புகார்கள்.. காமெடி நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது..! சினிமா ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டார்.