தாய் இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன்.. தேனியில் கண்கலங்க வைக்கும் சம்பவம்..! தமிழ்நாடு தேனியில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் உயிரிழந்த நிலையில் அவரது மகன் பொது கண்ணீர் மல்க பொதுத்தேர்வு எழுதச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு