அதிமுகவில் அடுத்தகட்ட வியூகம்? புதுக்கோட்டை, கடலூர் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை.. அரசியல் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் புதுக்கோட்டை, கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
7 மாணவிகளிடம் அத்துமீறிய 58 வயது தலைமை ஆசிரியர்.. மாணவிகளின் வாக்குமூலத்தால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..! குற்றம்
புதுக்கோட்டையில் தொடங்கிய இந்த ஆண்டின் முதலாவது ஜல்லிக்கட்டு.. தச்சங்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள், அடக்கப் பாய்ந்த காளையர்... தமிழ்நாடு
தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி! தமிழ்நாடு
தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!! தமிழ்நாடு
CM விஜயின் லண்டன் விசிட் வெற்றி..! ரூ.15,300 கோடி முதலீடுகள்... தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் புரட்சி..!! தமிழ்நாடு
மீண்டும் பவர் கட்.. பெ.சண்முகம் உரையின்போது மின்வெட்டு!! இருளில் மூழ்கிய சிபிஎம் கூட்டம்..!! தமிழ்நாடு